கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….
சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டம் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சாலையில் நடந்துசென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்… Read More »கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….