டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில், விண்ணப்ப… Read More »டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்