தீவிரவாத அமைப்பு பெயரிலும் இந்தியா உள்ளது…..இந்தியா கூட்டணி மீது மோடி கடும் தாக்கு…..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் பிரச்சினை காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இன்று 4 -வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கியது. இன்று காலை பா.ஜனதா… Read More »தீவிரவாத அமைப்பு பெயரிலும் இந்தியா உள்ளது…..இந்தியா கூட்டணி மீது மோடி கடும் தாக்கு…..