பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…
பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட வருமானவரித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்… Read More »பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…