இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….