இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:, “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.… Read More »இனி வரும் காலங்களில் தீவிர பனிப்பொழிவும் இருக்கும்….. வானிலை ஆய்வு மையம்