டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில்… Read More »டில்லி முதல்வர்…….கெஜ்ரிவால் இன்று கைது? வீட்டு முன் போலீஸ் குவிப்பு