கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், பாஜக மதசார்பற்ற ஜனதாப தளம் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில்… Read More »கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது