தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்
தஞ்சை அருளானந்தநகர் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்