கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….
மயிலாடுதுறையில் திமுக நகரக் கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர்… Read More »கண்ணை இமைகாப்பது போல் டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து வருகிறார் முதல்வர்….