என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை கனமழை கடுமையாக சீரழித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து, உயிர்ப்பலிகள் நேருமளவுக்கு அங்கே பரிதவிப்பு சூழ்ந்தது. பல கிராமங்கள் தகவல்… Read More »என் கலையும் கடமையும்…. டைரக்டர் மாரி செல்வராஜ் நறுக் பதில்..