வேலூர் ஐஎப்எஸ் இயக்குனர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு
அதிக வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் சுமார் ரூ.6000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐஎப் எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து… Read More »வேலூர் ஐஎப்எஸ் இயக்குனர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு