அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா
அருந்ததி’ படத்தில் நடிகை அனுஷ்கா நெற்றியில் பெரிய பொட்டோடு தலைவிரி கோலத்தோடு ஆங்காரமாக இருக்கும் காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். கிட்டத்தட்ட அதேபோன்று ஆங்காரமாக ஹன்சிகா இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.… Read More »அருந்ததி’க்கு டஃப் கொடுக்கும் ‘காந்தாரி’… இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா