இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….