இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி… Read More »இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி