திருச்சி அருகே கோழி வளர்க்க இலவச பள்ளி..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் இலாபகரமான கோழி வளர்ப்பு பற்றிய பண்ணை பள்ளி 15 ம் தேதி இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. பூனாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறை… Read More »திருச்சி அருகே கோழி வளர்க்க இலவச பள்ளி..