இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…