ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள்… முதல் 4 இடங்களில் பெண்கள் தேர்வு