ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்
தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது. ஈகுவடார் நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். இந்த… Read More »ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்