24ஆயிரம் சேலை பதுக்கல்…. ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆற்றல் அசோக்குமார். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இவர் ஈரோடு காளிங்கராயன்பாளையத்தில் ஒரு குடோனில் சேலைகள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது.… Read More »24ஆயிரம் சேலை பதுக்கல்…. ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு