ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம்… Read More »ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்