சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பிஇ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கல்லூரியில் படித்துபோது, கவுந்தபாடி அருகே உசின்னியம்பாளையத்தை… Read More »சொத்துக்காக காதல் மனைவி கொலை… குடும்பத்துடன் சாப்ட்வேர் பொறியாளர் கைது..