ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 96 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.… Read More »ஈரோட்டில் 77 பேர் போட்டி….. வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு