மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…. ஈஸ்டர் தின வாழ்த்து
சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். நாளைய தினம் ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்… Read More »மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…. ஈஸ்டர் தின வாழ்த்து