பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா… Read More »பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை