இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்
முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையாக நிர்வகிப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒரே… Read More »இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்