உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..
வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்க ரூ. 880 ஆக அதிகரித்துள்ளது.தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read More »உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..