மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…
தஞ்சாவூர் – அரியலூர் தடம் இடையே அரசு பஸ்இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருமானூர், கீழப்பழுவூர் வழியாக அரியலூருக்கு சென்று வரும். இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று… Read More »மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து…. குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்…