மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…
அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். நேற்று அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு… Read More »மாணவர்களின் உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்… கலெக்டர் அறிவுரை…