மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மணக்குடி பொறையன்… Read More »மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது