இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி
உ.பி மாநிலத்தில் இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதி்களில் 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும்.… Read More »இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி