சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …
சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு… Read More »சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …