கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்
பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்