நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இன்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று திங்கள் கிழமை என்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.