63 அணைகளில் நீர்மட்டம் கவலைக்கிடம்.. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
தமிழகத்தில் பல்வேறு ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது 76.4 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பதால், 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து கொளுத்தும்… Read More »63 அணைகளில் நீர்மட்டம் கவலைக்கிடம்.. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்








