கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்
திரைப்பட பாடலாசிரியர் தாமரை, ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும். அது வீரவிளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி… Read More »கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்