திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண் கொலை
சேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு… Read More »திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண் கொலை










