ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள்,… Read More »ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு