மசோதாக்கள் தாமதம்…..தமிழிசைக்கு எதிரான வழக்கு …உச்சநீதிமன்றம் 27ல் விசாரணை
தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்ட்டிரிய கட்சி தலைவர்… Read More »மசோதாக்கள் தாமதம்…..தமிழிசைக்கு எதிரான வழக்கு …உச்சநீதிமன்றம் 27ல் விசாரணை