தியாகராஜர் 177வது ஆராதனை விழா….30ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை விழா வரும் 26ம் தேதி மாலை திருவையாறில் தொடங்குகிறது. விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்குகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான… Read More »தியாகராஜர் 177வது ஆராதனை விழா….30ம் தேதி உள்ளூர் விடுமுறை