திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…
திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் 22.07.2024 (திங்கட்கிழமை) காலை… Read More »திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…