ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை
ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம… Read More »ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை