தமிழ் புத்தாண்டு… பாபநாசம் அருகே விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணி…
வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். புதிய ஆண்டில் விவசாயம் தழைக்க வேண்டும்,… Read More »தமிழ் புத்தாண்டு… பாபநாசம் அருகே விவசாயிகள் நல்லேர் பூட்டி உழவு பணி…