திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து … Read More »திருச்சி….3 புதிய மின்மாற்றிகள்…. அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்