நிலத்தகராறில் கொலை-4 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி வீரவநல்லூர் பகுதியில் 2017-ம் ஆண்டு பழனிகுமார்(எ) துரைபாண்டி என்பவரை நிலத்தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில், மணிகண்டன், உதயகாந்த், வேல்துரை(எ) பார்த்திபன் மற்றும் கோபு ஆகிய 4 பேருக்கு திருநெல்வேலி முதலாவது கூடுதல்… Read More »நிலத்தகராறில் கொலை-4 பேருக்கு ஆயுள் தண்டனை






