23 கி.மீ. கடலில் நீந்தி கர்நாடக குழுவினர் சாதனை
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக அந்த படகில் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட… Read More »23 கி.மீ. கடலில் நீந்தி கர்நாடக குழுவினர் சாதனை