காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது. இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை