நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில்… Read More »நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்!







