திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சிவனார்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி(48) நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த… Read More »திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு