ஏடிஎம் மிஷினில் பணம் திருட முயற்சி…. ஓட்டம் பிடித்த வாலிபர் கைது….
மயிலாடுதுறையை அடுத்துள்ள சீனிவாசபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து, கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் திடீரென்று அபாய சங்கு ஒலித்துள்ளது, அருகில் உள்ள பள்ளிவாசலிலிருந்து வாலிபர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது ஒரு மர்மநபர் ஏடிஎம் மையத்திலிருந்து… Read More »ஏடிஎம் மிஷினில் பணம் திருட முயற்சி…. ஓட்டம் பிடித்த வாலிபர் கைது….